www.chudachuda.com
Open in
urlscan Pro
3.92.5.119
Public Scan
Submitted URL: https://chillchill.com.xn--chillchll-m5a.com/
Effective URL: https://www.chudachuda.com/GetLinks;jsessionid=30BFDEC6FA8251EDEF62BCEDCC72A60D?tab=new
Submission: On April 25 via api from US — Scanned from DE
Effective URL: https://www.chudachuda.com/GetLinks;jsessionid=30BFDEC6FA8251EDEF62BCEDCC72A60D?tab=new
Submission: On April 25 via api from US — Scanned from DE
Form analysis
1 forms found in the DOM<form id="signin-form">
<div class="input-group">
<span class="input-group-addon">
<svg xmlns="http://www.w3.org/2000/svg" width="17" height="17" viewBox="0 0 24 24" fill="none" stroke="#ffffff" stroke-width="2" stroke-linecap="round" stroke-linejoin="round">
<path d="M4 4h16c1.1 0 2 .9 2 2v12c0 1.1-.9 2-2 2H4c-1.1 0-2-.9-2-2V6c0-1.1.9-2 2-2z"></path>
<polyline points="22,6 12,13 2,6"></polyline>
</svg>
</span>
<input type="email" class="form-control" placeholder="Email Id" id="email-share">
</div>
<div class="submit-btn">
<button type="button" onclick="emailSubmit()" id="email-submit-btn">Submit</button>
<span class="email-notif" id="email-notif">Email Sent Successfully</span>
</div>
</form>
Text Content
new-line முகப்பு டிரெண்டிங் Created with Fabric.js 1.7.22 ஊடகங்கள் தமிழ் தி இந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜீ நியூஸ் சமயம் புதிய தலைமுறை தொகுப்பு இந்தியா உலகம் தமிழகம் விளையாட்டு சினிமா பொது செய்திகள் Logout SignIn SignUp சுடசுட செயலியை பெற Add to Home Screen LOGIN SIGNUP கேஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு BY CHUDACHUDA 0 HOURS AGO மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தெலங்கானா முன்னாள் முதல்வர் மகள் கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் தி இந்து இந்தியா 0 0 “பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சித்தது” - பிரதமர் மோடி BY CHUDACHUDA 0 HOURS AGO “பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை குறைத்து, அதை இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சி செய்தது” என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். தமிழ் தி இந்து இந்தியா 0 0 கம்மின்ஸ் சொல்லிச் செய்ததை சொல்லாமல் செய்த ஸ்டாய்னிஸ்! BY CHUDACHUDA 1 HOURS AGO 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி பலருக்கும் மறக்க வேண்டியதாயிற்று. ஆனால் கம்மின்ஸ் தலைமை ஆஸ்திரேலிய அணிக்கு அன்றைய தினம் எதிர்பாராத உற்சாக தினம், உலக சாம்பியன்கள் தினமாக மாறியது. அதாவது ஒரு லட்சத்து 15 ஆயிரம் அகமதாபாத் ரசிகர்களை வாயடைக்கச் செய்வேன் என்றார் கம்மின்ஸ், சொன்னார் செய்தார். தமிழ் தி இந்து விளையாட்டு 0 0 அசூர பலம் கொண்ட ஹைதராபாத்தை ஆர்சிபி வீழ்த்தியது எப்படி? - பலன் கொடுத்த வியூகங்கள் BY CHUDACHUDA 1 HOURS AGO SRH vs RCB Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜீ நியூஸ் தமிழகம் 0 0 “எனக்கு எதிராக மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் சிங் சதி” - வினேஷ் போகத் குற்றச்சாட்டு BY CHUDACHUDA 2 HOURS AGO ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் தான் பங்கேற்பதை தடுக்க மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் சிங் முயன்று வருவதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். தன்னை ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்க வைப்பதற்கான சதி நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் தி இந்து விளையாட்டு 0 0 DC VS LSG | 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி! @ ஐபிஎல் BY CHUDACHUDA 2 HOURS AGO ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. தமிழ் தி இந்து விளையாட்டு 0 0 ரோகித் சர்மா பற்றிய வதந்தியை மறுத்து ப்ரீத்தி ஜிந்தா ஆவேசம் - பின்னணி என்ன? BY CHUDACHUDA 3 HOURS AGO பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க பிரீத்தி ஜிந்தா முயற்சி செய்கிறார் என்று அடிப்படையற்ற போலி செய்திகளை, வதந்திகளைப் பரப்புகின்றனர் என்று பிரீத்தி ஜிந்தா காட்டமாக மறுத்துள்ளார். தமிழ் தி இந்து விளையாட்டு 0 0 “அரசுப் பேருந்துகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்க” - எடப்பாடி பழனிசாமி BY CHUDACHUDA 3 HOURS AGO அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும், என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ் தி இந்து தமிழகம் 0 0 வெப்பம் தொடர்பான நோய்களுக்கு தயார் நிலையில் 2,000+ சிகிச்சை மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் தகவல் BY CHUDACHUDA 3 HOURS AGO பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைபழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும் என்று பொது மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தமிழ் தி இந்து தமிழகம் 0 0 மது போதையில் நடத்துநரை தாக்கிய இளைஞர் - போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் @ விருத்தாச்சலம் BY CHUDACHUDA 3 HOURS AGO விருத்தாசலத்தில் மது போதையில் சாலையின் குறுக்கே நின்றிருந்த இளைஞரை ஒதுங்கி நிற்குமாறு கூறிய நடத்துநரை சரமாரியாக தாக்கிய நபரைக் கண்டித்தும், காவல்துறையினரின் அலட்சியத்தைக் கண்டித்தும் போக்குவரத்து ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் தி இந்து தமிழகம் 0 0 அப்பாவி தனத்திற்கு ஒரு முகம் இருந்தால் இதுதான்; சோகத்துடன் நிற்கும் நீலகிரி வரையாடுகள் வீடியோ BY CHUDACHUDA 3 HOURS AGO நீலகிரியில் முக்கூர்த்தி தேசிய பூங்காவில் சோகத்துடன் நிற்கும் இரண்டு வரையாடுகள் வீடியோவை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நீலகிரி வரையாடுகளின் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் மாநில வனவிலங்கான நீலகிரி வரையாடுகள் அழிந்து வரும் நிலையில் அவற்றை பாதுகாப்பதற்காக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. > If innocence had a face it would be of these two Nilgiri Tahr fawns.. precious > > Nilgiris grasslands-video SS #ProjectNilgiriTahr #NilgiriTahr #TNForest > #fieldvisit pic.twitter.com/7ZscWUWz1G > > — Supriya Sahu IAS (@supriyasahuias) April 24, 2024 இந்த நிலையில், நீலகிரியில் முக்கூர்த்தி தேசிய பூங்காவில் சோகத்துடன் நிற்கும் இரண்டு வரையாடுகளின் வீடியோவை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்து சுப்ரியா சாகு குறிப்பிடுகையில், “அப்பாவி தனத்திற்கு ஒரு முகம் இருந்தால் அது இந்த இரண்டு உரையாடுகள் தான் என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். அண்மையில், நீலகிரி முக்கூர்த்தி பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த வரையாடுகள் மந்தையை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு பார்வையிட்டு ஆய்வு செய்தார். மூக்கூர்த்தி தேசிய பூங்காவில் உள்ள 31 வரையாடுகளைப் பார்வையிட்ட சுப்ரியா சாகு, வரையாடுகளின் முக்கியத்துவம் குறித்தும், தமிழக அரசு வரையாடுகளை அழிவில் இருந்து மீட்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிவிட்டிருந்தார். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ இந்தியன் எக்ஸ்பிரஸ் பொது செய்திகள் 0 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ஜூன் 7-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு BY CHUDACHUDA 4 HOURS AGO தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில், எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் ஜுன் 7-ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் தி இந்து தமிழகம் 0 0 CSK VS LSG | ஸ்டாய்னிஸ் அபார ஆட்டம்: சேப்பாக்கத்தில் சென்னையை வீழ்த்திய லக்னோ BY CHUDACHUDA 5 HOURS AGO நடப்பு ஐபிஎல் சீசனின் 39-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் அபாரமாக பேட் செய்து தனது அணியின் வெற்றிக்கு உதவினார். தமிழ் தி இந்து விளையாட்டு 0 0 இந்த அணிகள் தான் பிளே ஆப் செல்லும்... அதில் சிஎஸ்கே இருக்கா...? கணிப்பும் காரணமும்! BY CHUDACHUDA 5 HOURS AGO IPL 2024 Play Off Prediction: நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த அணிகள்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என இந்திய மூத்த வீரர் நவ்ஜோத் சிங் சித்து கணித்துள்ளார். ஜீ நியூஸ் தமிழகம் 0 0 மரண தண்டனை கைதியான தனது மகளை 11 ஆண்டுக்கு பின் சந்தித்த தாய்! BY CHUDACHUDA 5 HOURS AGO ஏமன் சிறையில் இருக்கும் தனது மகள் நிமிஷா ப்ரியாவை சந்திக்க அவரது தாய் இந்தியாவில் இருந்து வந்தார். ஏமன் நாட்டில் செவிலியராக பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் 2018ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஜீ நியூஸ் உலகம் 0 0 ரத்னம் படத்திற்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து : படத்தின் வெளியீட்டை தடுப்பதாக நடிகர் விஷால் பரபரப்பு ஆடியோ BY CHUDACHUDA 5 HOURS AGO நடிகர் விஷால் – இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள 3-வது படமான ரத்னம் நாளை வெளியாக உள்ள நிலையில், கடைசி நேரத்தில் படத்தின் வெளியீடு குறித்து கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக நடிகர் விஷால் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஸ்பீடு இயக்குனர் என்று அழைக்கப்படும் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ரத்னம். இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்த தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த்தால் ரத்னம் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 26 (நாளை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசி நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்வது குறித்து கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக விஷால் குற்றம் சாட்டி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் விஷால் அளித்த ஒரு பேட்டியில், தனது மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட கூடாது என்று தனக்கு மிரட்டல் வந்ததாக கூறியிருந்த நிலையில், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை கடுமையாக சாடியிருந்தார். அதேபேட்டியில் தனது ரத்னம் படத்திற்கும் பிரச்சனை வரலாம் என்று விஷால் கூறியிருந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள ஆடியோவில், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியாவில் ரத்னம் படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள். இதற்கு பெயர் கட்டப்பஞ்சாயத்து. ரத்தமும் வியர்வையும் சிந்தி இந்த படத்தில் நடித்திருக்கிறேன். என்து நண்பர்கள் இந்த படத்தை வாங்கி வெளியிடுகின்றனர். கடைசி நேரத்தில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என்று கடிதம் கொடுத்துவிட்டார்கள் என படத்திற்கு தடை விதிப்பது சரியல்ல. படத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு நபர் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கடிதம் கொடுத்தால் படத்தை முடக்குவீர்களா? காலையில் இருந்து உங்களை தொடர்கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் வெயிட்டிங்கிலேயே வைத்திருக்கிறீர்கள். பண்ணுங்க எவ்வளவு பண்ண முடியுமோ பண்ணுங்க. விஷாலுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற சாதாரண நடிகர்களின் நிலை எப்படி இருக்கும் என்று தமிழ் சினிமா தெரிந்துகொள்ளட்டும் என்று பேசியுள்ளார். இந்த ஆடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ இந்தியன் எக்ஸ்பிரஸ் பொது செய்திகள் 0 0 இடது கை முதல் மார்பு வரை: உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் வலிக்கு என்ன அர்த்தம்? BY CHUDACHUDA 5 HOURS AGO உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் வலி, வேறு இடத்தில் மிகவும் தீவிரமான பிரச்சனையைக் குறிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பிடப்பட்ட வலி, உடலின் பல்வேறு பகுதிகளிலிருந்து நரம்புகள் மூளையுடன் நரம்பு வழிகளைப் பகிர்ந்து கொள்ளலாம், இதனால் வலி எங்கிருந்து வருகிறது என்பதில் குழப்பமடையலாம். குறிப்பிடப்பட்ட வலி என்பது நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மருத்துவ கவனிப்பாக இருந்தாலும், பிரச்சனையின் மூலத்தைக் கண்டறியும் ஒரே முறையாக அதைப் பயன்படுத்துவது எப்போதும் நம்பகமானதல்ல, என்று டாக்டர் பல்லேட்டி சிவ கார்த்திக் ரெட்டி (MBBS, MD General Medicine and consultant physician) வலியுறுத்துகிறார். துல்லியமான நோயறிதலுக்கு பெரும்பாலும் மருத்துவ வரலாறு, உடல் பரிசோதனை மற்றும் சில நேரங்களில் இமேஜிங் அல்லது பிற கண்டறியும் சோதனைகள் உட்பட விரிவான மருத்துவ மதிப்பீடு தேவைப்படுகிறது. இன்ஸ்டாகிராமில், டாக்டர் ஜபன் மூர், DC, குறிப்பிட்ட உடல் பகுதிகளில் ஏற்படும் வலிக்கு அதன் தொடர்பை விளக்கும் ரீலைப் பகிர்ந்துள்ளார். உடலின் சில பகுதிகளில் ஏற்படும் வலி பின்வருவனவற்றைக் குறிக்கலாம் என்று டாக்டர் ரெட்டி விளக்குகிறார்: வலது வயிறு மற்றும் தோள்பட்டை: வலது வயிறு மற்றும் தோள்பட்டை வலி உண்மையில் பித்தப்பை பிரச்சினைகள், குறிப்பாக பித்தப்பை கற்கள் அல்லது கோலிசிஸ்டிடிஸ் ஆகியவற்றைக் குறிக்கலாம், இது முன்னோக்கி வளைக்கும்போது மோசமடைகிறது மற்றும் இது ஃபிரெனிக் நரம்பு காரணமாகும். இடது கை: இடது கையில் உள்ள வலியானது மாரடைப்பு போன்ற இதயப் பிரச்சனைகளுடன் தொடர்புடையது, ஏனெனில் இவை உணர்வுப் பாதைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இது செர்விலகல் ரேடிகுலோபதி காரணமாகவும் இருக்கலாம். கீழ் முதுகு: சிறுநீரக வலி, கீழ் முதுகில் குறிப்பிடலாம், ஆனால் அனைத்து கீழ் முதுகு வலியும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு காரணம் என்பது மிகவும் எளிமையானது. தசைக்கூட்டு பிரச்சினைகள் மிகவும் பொதுவான காரணங்களாகும். சிறுநீரக கற்களுக்கு இடுப்பு வலி இருக்கும். கீழ் வலது பக்கம்: குடல் அழற்சி (Appendicitis) பொதுவாக கீழ் வலது அடிவயிற்றில் வலியை ஏற்படுத்துகிறது, ஆனால் இந்த பகுதியில் உள்ள அனைத்து வலிகளும், இதனால் ஏற்படாது. மார்பு மற்றும் கழுத்து: மார்பு மற்றும் கழுத்தில் உள்ள வலி நுரையீரல் பிரச்சினைகளான நிமோனியா அல்லது ப்ளூரிசி போன்றவற்றைக் குறிக்கலாம், இது இருதய பிரச்சினைகள் காரணமாகவும் இருக்கலாம். மேல் இடது தோள்பட்டை: இங்கு வலி பொதுவாக மண்ணீரலுடன் தொடர்புடையது அல்ல. அதற்கு பதிலாக, மண்ணீரல் பிரச்சினைகள் இடது மேல் வயிற்றில் வலியை ஏற்படுத்தலாம் ஆனால் பொதுவாக தோள்பட்டை அல்ல. இடுப்பு அல்லது தொடை: இடுப்பு அல்லது தொடையில் வலி, குடலில் இருந்து குறிப்பிடப்படுவது சாத்தியமில்லை. இத்தகைய வலி பொதுவாக தசைக்கூட்டு அல்லது நரம்பு பிரச்சினைகளால் எழுகிறது. இடது தோள்பட்டை அல்லது மேல் வயிறு: இந்த வலியானது பொதுவாக குடலில் அல்லாமல், பகிரப்பட்ட மத்திய நரம்பு வழிகள் காரணமாக வயிறு அல்லது கணையப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். வலி என்பது நரம்பு மண்டலத்தின் ஒரு சிக்கலான அம்சமாகும், மேலும் மூல காரணத்தை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்ய சுகாதார நிபுணர்களால் அடிக்கடி கவனமாக பரிசோதனை மற்றும் நோயறிதல் தேவைப்படுகிறது. இந்த நிகழ்வின் கூடுதல் உதாரணங்களை டாக்டர் மூர் குறிப்பிட்டார். இவை துல்லியமானவையா இல்லையா என்பதை டாக்டர் ரெட்டி விளக்குகிறார்: டெஸ்டிகுலர் பிரச்சனைகள்: டெஸ்டிகுலர் பிரச்சினைகளால் ஏற்படும் வலியானது, பகிரப்பட்ட உணர்ச்சி நரம்புகள் காரணமாக அடிவயிறு அல்லது உள் தொடையைக் குறிக்கலாம். கருப்பை நீர்க்கட்டிகள்/சிக்கல்கள் முதுகுத்தண்டைச் சுற்றியுள்ள உணர்வு நரம்புகள் வரை பரவும் இடுப்பு அழற்சியின் காரணமாக இவை கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தலாம். காது/தொண்டை நோய்த்தொற்றுகள் மண்டையோட்டு நரம்புகள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதால் இந்தப் பகுதிகளில் ஏற்படும் வலிகள் தாடை அல்லது கழுத்தைக் குறிக்கலாம். கர்ப்பப்பை வாய் முதுகெலும்பு பிரச்சனைகள்: இங்குள்ள பிரச்சினைகள் நரம்பு சுருக்கம் அல்லது எரிச்சல் காரணமாக கை அல்லது தோள்பட்டைக்கு கீழே குறிப்பிடப்படும் வலியை ஏற்படுத்தும். புரோஸ்டேட் பிரச்சினைகள்: இடுப்புத் தள தசை பதற்றம் அல்லது அருகிலுள்ள நரம்புகளைப் பாதிக்கும் வீக்கத்தின் காரணமாக கீழ் முதுகு அல்லது இடுப்பில் குறிப்பிடப்பட்ட வலி ஏற்படலாம். இடமகல் கருப்பை அகப்படலம் (Endometriosis): இந்த நிலை நிச்சயமாக கீழ் முதுகு அல்லது கால்களில் வலியை ஏற்படுத்தும், ஏனெனில் இது அருகிலுள்ள நரம்பு முடிவுகளை பாதிக்கும் அழற்சி மத்தியஸ்தர்களால் ஏற்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட வடிவங்களின் அடிப்படையில் வலியைப் புரிந்துகொள்வதற்கும் கண்டறிவதற்கும் ஒரு முழுமையான அணுகுமுறை தேவைப்படுகிறது, இது சாத்தியமான அனைத்து ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு சரியான காரணத்தைக் கண்டறிய பல கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்துகிறது, என்று டாக்டர் ரெட்டி கூறினார். Read in English: From left arm to the chest: What pain in specific areas of the body might mean “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ இந்தியன் எக்ஸ்பிரஸ் பொது செய்திகள் 0 0 கன்னியாகுமரியில் ரூ.30 லட்சம் செலவில் குகன் படகு புதுப்பொலிவு- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி BY CHUDACHUDA 5 HOURS AGO கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், குகன் படகு பழுதடைந்த நிலையில் ரூ.30 லட்சம் செலவில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சீரமைத்துக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து குகன் படகு நேற்று கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகளை இன்று ஏற்றிச் சென்றது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையொட்டி கடந்த 10 மாதங்களாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டவில்லை. இதற்கிடையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதனை சின்ன முட்டம் துறைமுகத்துக்கு கொண்டு சென்று கரையேற்றி சீரமைப்பு பணி நடத்தப்பட்டது. பின்னர் அந்த படகு சீரமைப்பு பணி 3 நாட்களில் முடிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதமே கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன் பாட்டுக்கு வந்தது. இதற்கிடையில் தற்போது கோடை விடுமுறை சீசன் தொடங்கி உள்ளதைத் தொடர்ந்து அதே குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து குகன் என்ற சுற்றுலா படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகுத் துறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த படகு கரையேற்றப்பட்டு சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த சுற்றுலா படகு சீரமைக்கும் பணி கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அந்த படகு புதுப்பொலிவுடன் கடந்த 15-ம் தேதி மதியம் கடலில் இறக்கப்பட்டு, சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக அந்த படகு மாலை கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டு, குகன் படகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் குகன் படகினை நேற்று கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு பரிசோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் இருந்து வந்த சர்வேயர் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தினார். அதன்பிறகு கோடை விடுமுறை சீசனையொட்டி அந்த படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த குகன் படகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது. புதுப்பொலிவுடன் காட்சி அளித்த குகன் படகில் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகின்றனர். செய்தி: க.சண்முகவடிவேல் “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ இந்தியன் எக்ஸ்பிரஸ் பொது செய்திகள் 0 0 சாரீக்கு சூப்பர் மேட்ச்! காவ்யா 'அமெரிக்கன் டயமண்ட் நெக்லெஸ்' எப்படி இருக்கு? BY CHUDACHUDA 5 HOURS AGO இந்தியன் எக்ஸ்பிரஸ் பொது செய்திகள் 0 0 ரூ.1 லட்சம் வரை கடன்; குறைந்த வட்டியில் பெர்சனல் லோன்: இந்த வங்கிகள் தெரியுமா? BY CHUDACHUDA 5 HOURS AGO பந்தன் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் 9.47 முதல் 11.15 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை ரூ. 1 லட்சம் தனிநபர் கடனுக்கு 4 ஆண்டு காலத்திற்கு வழங்குகின்றன. தனிநபர் கடன் என்பது ஈடு அல்லது பிணை தேவையில்லாத பாதுகாப்பற்ற கடனாகும். நல்ல கிரெடிட் ஸ்கோர்கள் தனிநபர் கடன்களை விரைவாகப் பெறலாம். திடீர் மற்றும் காப்பீடு செய்யப்படாத மருத்துவச் செலவுகள், வேலை இழப்பால் ஏற்படும் நிதி சிக்கல்கள் மற்றும் அவசரத் தேவைகளுக்காக உங்களுக்குப் பணம் தேவைப்பட்டால் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஏனென்றால் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகம். கடனைப் பெறுவது எளிதானது. ஆனால் மாதாந்திர தவணையைச் சரியாக கட்ட தவறினாலோ, அதைவிட மோசமாக இருந்தாலோ உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், மலிவான வட்டி விகிதத்தில் கிடைக்கும் தனிநபர் கடன்களை பார்க்கலாம். பாங்க் ஆஃப் இந்தியா ஆக்சிஸ் பேங்க், பாங்க் ஆஃப் இந்தியா, சிட்டி பேங்க், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகியவை தனிநபர் கடனுக்கு 10.75 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும், 4 வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ. 1 லட்சம் கடனுக்கான இ.எம்.ஐ. ரூ.2 ஆயிரத்து 572 ஆகும். பந்தன் வங்கி ரூ.1 லட்சம் தனிநபர் கடனுக்கு 9.47 சதவீதத்தில் தொடங்கி, 4 வருடங்கள் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் மலிவான வட்டி விகிதத்தை வழங்குகிறது. மாதம் இ.எம்.ஐ. ரூ. 2 ஆயிரத்து 592 ஆக இருக்கும். பஞ்சாப் நேஷனல் வங்கி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, தனிநபர் கடனுக்கு 12.4 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை வசூலிக்கிறது. இங்கு, 4 ஆண்டு திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1-லட்சம் தனியார் கடனுக்கான இ.எம்.ஐ. ரூ. 2 ஆயிரத்து 653 ஆகும். பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை 11.15 சதவீதத்திலிருந்து வசூலிக்கிறது. 4 வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1 லட்சம் கடனுக்கான இ.எம்.ஐ. ரூ.2 ஆயிரத்து 592 ஆகும். யெஸ் வங்கி கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவை தனிநபர் கடனுக்கு 10.99 சதவீத வட்டி விகிதத்தை விதிக்கின்றன. யெஸ் வங்கியில், 4 வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1 லட்சம் கடனுக்கான இ.எம்.ஐ. ரூ.2 ஆயிரத்து 584 ஆகும். இண்டஸ்இந்த் வங்கி தனியார் துறை கடன் வழங்கும் இண்டஸ்இந்த் வங்கி (IndusInd bank) தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை 10.49 சதவீதத்திலிருந்து வழங்குகிறது. இங்கு 4 ஆண்டு திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1 லட்சம் கடனுக்கான இஎம்ஐ ரூ.2 ஆயிரத்து 560 ஆகும். யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தனிநபர் கடனுக்கு 11.75 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை விதிக்கிறது. இங்கு, 4 வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1 லட்சம் கடனுக்கான இ.எம்.ஐ. ரூ. 2 ஆயிரத்து 621 ஆகும். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தனியார் துறை கடன் வழங்கும் ஐசிஐசிஐ வங்கி, தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை 10.8 சதவீதத்தில் இருந்து வசூலிக்கிறது. இங்கு ஆண்டு திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ. 1 லட்சம் கடனுக்கான இஎம்ஐ ரூ.2 ஆயிரத்து 575 ஆகும். பேங்க் ஆஃப் பரோடா அரசு வங்கிகளான பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கனரா வங்கி தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை 11.4 சதவீதத்திலிருந்து வழங்குகிறது. இந்த வங்கிகளில் 4 வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1 லட்சம் கடனுக்கான இ.எம்.ஐ. ரூ. 2 ஆயிரத்து 604 ஆகும். இந்தத் தகவல் மார்ச் 20, 2024 அன்று அந்தந்த வங்கிகளின் இணையதளங்களில் இருந்து தரவு சேகரிக்கப்பட்டது ஆகும். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ இந்தியன் எக்ஸ்பிரஸ் பொது செய்திகள் 0 0 காதலர் சாந்தனுவை பிரிந்து விட்டாரா? : ஸ்ருதிஹாசன் பற்றி பரவும் வதந்தி : உண்மை என்ன? BY CHUDACHUDA 5 HOURS AGO நடிகை ஸ்ருதிஹாசன் தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், இவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக கூறி வந்தனர். ஆனால் தற்போது அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக, உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சுற்றி வரும் ஸ்ருதிஹாசனுக்கு தற்போது தமிழில் அதிகமான பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் பிரபாஸ்க்கு ஜோடியாக நடித்து வெளியான சலார் பார்ட் 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து இந்த படத்தின் 2-ம் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஸ்ருதிஹாசன் கடந்த சில வருடங்களாக ஆர்டிஸ்ட் சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்கி டேட்டிங்கில் இருப்பதாக கூறி வந்த நிலையில், அவ்வப்போது சமூக வலைதளங்களில் போட்டோஸ் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர். மேலும் அவ்வப்போது ரசிகர்களிடம் பேசி வரும் ஸ்ருதிஹாசன் அவர்களின் கேள்விகளுக்கு போல்டாக பதில் அளித்து ஆச்சரியப்பட வைத்தார். இதனிடையே சமீப காலமாக ஸ்ருதிஹாசன் தனது சமூகவலைதளத்தை பயன்படுத்தாமல் இருக்கிறார். இதன் காரணமாக ஸ்ருதியும் சாந்தனுவும் ஒரு மாதமாக பிரிந்து வாழ்வதாக சில வதந்திகள் பரவத்தொடங்கியது. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், சில நாட்கள் இடைவெளிக்கு பின் மீண்டும் தனது சமூகவலைதள பக்கத்திற்கு திரும்பிய ஸ்ருதிஹாசன், "இது ஒரு பைத்தியக்காரத்தனமான பயணம். இதில் என்னைப் பற்றியும் மக்களைப் பற்றியும் நிறைய கற்றுக்கொண்டேன் என்று கூறியிருந்தார். அதன்பிறகு அவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுறுசுறுப்பாக ஆக்டீவாக இருந்தாலும்,அவரது பதிவுகளில் சாந்தனுவுடன் அவரது புகைப்படங்கள் ஒன்றுகூட பதிவிடவில்லை. மேலும் அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை. சில மாதங்களுக்கு முன்பு, ஓரி (ஓர்ஹான் அவத்ரமணி) ரெடிட்டில் சாந்தனுவை ஸ்ருதியின் கணவர் என்று குறிப்பிட்டார். இதனால் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வதந்தி பரவியது. ஆனால் இந்த தகவலை மறுத்த ஸ்ருதிஹாசன்,’’எனக்கு திருமணம் ஆகவில்லை. ஒவ்வொரு விஷயத்தையும் வெளிப்படையாகக் கூறும் நான், இதை நான் ஏன் மறைக்க வேண்டும்? என்னை பற்றி அறியாதவர்கள், தயவுசெய்து அமைதியாக இருங்கள் என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்த ஸ்ருதிஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ இந்தியன் எக்ஸ்பிரஸ் பொது செய்திகள் 0 0 ஜீனியஸால் மட்டுமே சாத்தியம்: தோட்டத்தில் மறைந்திருக்கும் கிளிகளை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? BY CHUDACHUDA 5 HOURS AGO Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டா நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. சுவாரசியம் என்றால் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சுவாரசியமானது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலைத் தீர்ப்பது என்பது ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம், இந்த படத்தில் தோட்டத்தில் மறைந்திருக்கும் கிளிகளை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. முயற்சி செய்துபாருங்கள், முடியாதது எதுவுமில்லை. இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலைத் தீர்ப்பது என்பது ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம், இந்த படத்தில் தோட்டத்தில் மறைந்திருக்கும் கிளிகளை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கிளிகள் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள். ஒருவேளை, உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள கிளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால். உங்களுக்காக இந்த படத்தில் கிளிகள் எங்கே இர்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ இந்தியன் எக்ஸ்பிரஸ் பொது செய்திகள் 0 0 மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: மாநில வாரியான தொகுதிகளின் முழுப் பட்டியல் BY CHUDACHUDA 5 HOURS AGO Lok Sabha Election 2024, Phase 2: நாளை நடைபெறவுள்ள இரண்டாம் கட்டத் தேர்தலில் 89 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எந்த மாநிலங்கில் எந்தெந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு வாக்குப்பதிவு என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். ஜீ நியூஸ் இந்தியா 0 0 செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஏப்.30-ல் தீர்ப்பு BY CHUDACHUDA 6 HOURS AGO அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஏப்ரல் 30-ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழ் தி இந்து தமிழகம் 0 0 கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டு: காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு; 70 பேர் காயம் BY CHUDACHUDA 6 HOURS AGO கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டில் 750-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடு முட்டியதில் பார்வையாளர் உயிரிழந்தார். 13 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மஞ்சு விரட்டைக் காண வந்த 70 பேர் காயமடைந்தனர். தமிழ் தி இந்து தமிழகம் 0 0 கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக்கை வேலையில் இருந்து தூக்க பிளான் போட்ட ஆனந்த் BY CHUDACHUDA 6 HOURS AGO Karthigai Deepam Today ஜீ நியூஸ் சினிமா 0 0 ஞானவேல் ராஜா மீது பகீர் புகார்... தற்கொலைக்கு முயன்ற பணிப்பெண் - நடந்தது என்ன? BY CHUDACHUDA 6 HOURS AGO Complaint On Producer Gnanavel Raja: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜீ நியூஸ் சினிமா 0 0 பனிமலையில் உலவும் சிறுத்தை... 10 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி! BY CHUDACHUDA 7 HOURS AGO Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களின் அடிக்ஷனாகி வருகிறது. நெட்டிசன்கள் அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போய் வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள். அது தனியாத வெறித்தனம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனிமலையில் உலவும் சிறுத்தையை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; அப்படி கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி. ஏனென்றால், புத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது இணையத்தில் ஒரு சூறாவளியைப் போல வீசிக்கொண்டிருக்கிறது. சூறாவளி என்று சொல்வதைவிட சுனாமி போல தாக்கிக்கொண்டிருக்கிறது என்றே கூறலாம். ஆப்டிகல் இல்யூஷன் மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணம், ஒரு காட்சியை எப்படி பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்ற அடிப்படையில் அமைக்கப்படுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஒருமுறை ஏற்று கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் அதற்குப் பிறகு உங்களை யாராலும் இதில் இருந்து விலக்க முடியாது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று ட்ரை பண்ணி பாருங்கள். இந்த படம் Satisfying என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கமில்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனிமலையில் உலவும் சிறுத்தையை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; அப்படி கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி. ஏனென்றால், புத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனிமலையில் உலவும் சிறுத்தையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் புத்திசாலி. உங்களுக்கு பாராட்டுகள். ஆனால், பலரும் இந்த படத்தில் சிறுத்தை இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், புத்திசாலிகள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், சிலர் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள் சிறுத்தை சிக்கலாம். இப்போது நீங்கள் மிகவும் எளிதாக சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால், சிறுத்தையைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ இந்தியன் எக்ஸ்பிரஸ் பொது செய்திகள் 0 0 Loading... SHARE YOU ARE NOT LOGGED IN PLEASE Login Already a member? Signup Create new account Submit Email Sent Successfully ட்ரெண்டிங் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட செய்திகளை அறிய கீழே இருக்கும் LOGIN/SIGNUP பொத்தானை அழுத்தி பதிவு செய்து உள்நுழையவும் . Login Signup The website “chudachuda.com” would like to send you push notifications. Notifications can be turned off anytime from browser settings. Powered by Don't AllowAllow