sriammanagencies.in
Open in
urlscan Pro
2606:4700:3031::ac43:a6c1
Public Scan
URL:
https://sriammanagencies.in/
Submission: On September 25 via api from BE — Scanned from DE
Submission: On September 25 via api from BE — Scanned from DE
Form analysis
0 forms found in the DOMText Content
Sri Amman Agencies * Home * About Us * Services * Contacts ஏஜென்சீஸ் ஹாலோ பிரிக்ஸ் எர்த் மூவர்ஸ் உயர்ரக ஹாலோ பிரிக்ஸ் தயாரிப்பாளர் 2001 ம் ஆண்டு செப்டம்பர் 5ம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் கட்டிட கட்டுமான பொருட்களான செட்டிநாடு, மஹாசக்தி, பிரியா என அனைத்து வகை சிமெண்ட் வகைகள் மணல், செங்கல், ஜல்லி வகைகள், மண் வகைகள், ரப்கல் சைஸ்கல், சைட்கல், பலகை கல், வேலிக்கல், சிமெண்ட் தூண்கள், சிமெண்ட் பைப்புகள் என அனைத்து பொருட்களையும் பத்து, பதினைந்து (லாரிகள், ஆட்டோக்கள்) வாகனங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறிய மற்றும் பெரிய தேவைகளுக்கும் நியாயமான விலையில் உடனடியாக அனுப்பி வைத்து இராசியான இடம் என்ற நற்பெயரையும் பெற்று சிறந்து விளங்கி வருகிறது. இது மட்டுமல்ல வீட்டுமனை இடங்கள், கட்டிய வீடுகள், தோட்டங்கள் வாங்குபவர்களுக்கு சிறந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். காலிமனை இடங்களுக்கும், தோட்டங்களுக்கும் சிறந்த முறையில் முள்கம்பி வேலிகள் அமைத்து தருகின்றனர். இதுமட்டுமல்லாமல் பொதுவாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்தி ஈரோடு ஜூனியர் சேம்பர் அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி தற்போது ஈரோடு நடுநகர் அரிமா சங்கத்தின் செயலாளராக பணியாற்றி சமுதாயத்திற்கு தன்னால் ஆன நற்செயல்களை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. All Rights Reserved © 2024 SREE AMMAN AGENCIES Private Limited.