singaporetamilwriters.com
Open in
urlscan Pro
2606:4700:3037::ac43:8ded
Public Scan
Submitted URL: http://singaporetamilwriters.com/
Effective URL: https://singaporetamilwriters.com/
Submission: On April 14 via api from US — Scanned from DE
Effective URL: https://singaporetamilwriters.com/
Submission: On April 14 via api from US — Scanned from DE
Form analysis
1 forms found in the DOMPOST

<select class="full-width" id="parts">
<option value="பயிற்சி பகுதி">பயிற்சி பகுதி</option>
<option value="சிறுகதை">சிறுகதை</option>
<option value="கழகவெளியீடுகள்">கழகவெளியீடுகள்</option>
<option value="என்னுடையநூல்">என்னுடையநூல்</option>
<option value="உறுப்பினர்">உறுப்பினர்</option>
<option value="விழாக்கள்">விழாக்கள்</option>
<option value="போட்டிகள்">போட்டிகள்</option>
</select>பயிற்சி பகுதி

<textarea name="comments" id="comments" cols="10" rows="10" placeholder="விசாரணை *"></textarea>

Text Content
* மின்னஞ்சல்: aavanna19@gmail.com * கதைக்களம் * சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் Association of Singapore Tamil Writers வழிசெலுத்தல் * முகப்பு * அமைப்பு * ஒரு பார்வை * செயலவை * மதியுரைஞர்கள் * புரவலர்கள் * உறுப்பினர்கள் * உறுப்பினராகச் சேர * எழுத்தார்வலராக தொண்டு செய்ய விருப்பமா? * தொடர்புகொள்ள * நிகழ்ச்சிகள் * மு.கு.இரா. புத்தகப் பரிசு * முத்தமிழ் விழாப் போட்டிகள் * முத்தமிழ் விழா மாணவர் போட்டிகள் * முத்தமிழ் விழா * கம்பன் விழாப் போட்டிகள் * கம்பன் விழா * கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி * சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி * கவியரசு கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரை செய்க * கண்ணதாசன் விழா * கதைக்களம் * சிங்கப்பூர்த் தமிழரும் தமிழும் – இணையவழி ஆய்வரங்கம் * இயல் அரங்கம் * பட்டிமன்றம் * நூல் வெளியீடு * விருதுகள் * தமிழவேள் விருது * மு.கு.இரா. புத்தகப் பரிசு * கண்ணதாசன் விருது * புகைப்படங்கள் * முத்தமிழ் விழா * கம்பன் விழா * மு.கு.இரா புத்தகப்பரிசு * கண்ணதாசன் விழா * கதைக்களம் * 40th Anniversary photos * வெளியீடுகள் * முத்தமிழ் இதழ் * கழகத்தின் வெளியீடுகள் – தொகுப்புகள் * கழகத்தின் வெளியீடுகள் – மலர்கள் * நமது எழுத்தாளர்கள் செய்தி சிங்கப்பூர் எழுத்தாளர்களின் விவரங்கள் பல்கலைக்கழக மாணவர்களின் சிறுகதைகள் கதைக்களம் – மாணவர் சிறுகதைப் போட்டி [huge_it_slider id='2'] வணக்கம்! ASTW Facebook Page கழகத்தின் யூ டியூப் முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டியுடன் அறிவியல், வரலாற்றுக் கதைப் போட்டி 2023 – இறுதித் தேதி நீட்டிப்பு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இந்த ஆண்டு முத்தமிழ் விழாவை வழக்கம்போல் தமிழ் மொழி விழாவின் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் மாதம் நடத்தவிருக்கிறது. இவ்வாண்டு அழகு எனும் கருப்பொருளைக் கொண்டு கதைகள் புனையப்பட வேண்டும். விவரங்களுக்கு இங்கே தட்டவும். முத்தமிழ் விழா 2023: பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இளையர்களுக்கும் எழுத்துச் செம்மல் சே.வெ. சண்முகம்-ருக்குமணி அம்மாள் நினைவு சிறுகதைப் போட்டி – இறுதித் தேதி நீட்டிப்பு முதல் பரிசு $300; இரண்டாம் பரிசு $250; மூன்றாம் பரிசு $200. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $125. விவரங்களுக்கு இங்கே தட்டவும். சுபாஷினி கலைக்கண்ணனுக்கு கவியரசு கண்ணதாசன் விருது 2022 சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவை நவம்பர் மாதம் 19ஆம் தேதி சிறப்பாக நடந்தது. விழாவில் கவியரசு கண்ணதாசன் விருது இவ்வாண்டு எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் சுபாசினி கலைக்கண்ணனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாண்டும் இரண்டு பிரிவுகளாகக் கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி நடத்தப்பட்டது. கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டியில் 14 வயதிற்குக் கீழான பிரிவில் அகர முதல எழுத்தெல்லாம் என்ற பாடலைப் பாடி ஆதார்ஷ் அக்னி முதல் பரிசை வென்றார். 14 வயதிற்கு மேலான பிரிவில் கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீநிவாசன் இளமை எனும் பூங்காற்று பாடலைப் பாடி முதல் பரிசைத் தட்டிச் சென்றார். எழுத்தாளர் கழகத்தின் மறைந்த மேனாள் தலைவர் அமரர் சுப. அருணாசலம் நினைவாக நடத்தப்பட்ட சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டியில் சீர்காழி திரு. செல்வராஜ் முதல் பரிசு பெற்றார். எழுத்தாளர் மணிமாலாவுக்கு ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு 2022 சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டு முதல் நடத்தும் இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டியில், இவ்வாண்டு திருவாட்டி மணிமாலா மதியழகனின் ‘இவள்’ நூல் பரிசு பெற்றுள்ளது. கதைக்களம் கதைக்களம் முதல் ஞாயிறு தேசிய நூலகத்தில் நடைபெறும். அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற அனைவரும் அன்புடன் அழைக்கிறோம். சிறுகதை எழுதும் உத்திகளைக் கற்றுக்கொள்ளவும் தங்களுடைய கதைகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இலவசமாக நடத்தப்படும் கதைக்களம் போட்டிகளில் கலந்துகொண்டு ரொக்கப் பரிசுகளை பெறும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அனைவரையும் அழைக்கிறோம். முத்தமிழ் விழா 2020 முத்தமிழ் விழா போட்டியில் பரிசு பெற்றவர்களின் அறிவிப்பு 19.12.2020 அன்று நடைபெற்ற முத்தமிழ் விழாவில் அறிவிக்கப்பட்டது. விழாவை ‘யூ டியூப்’ நேரலையில் காண இந்த இணைப்பை சொடுக்கவும் : http://www.youtube.com/watch?v=x–e8DNbbqI சிங்கப்பூர் எழுத்தாளர் ஓர் அறிமுகம் மலேசிய இயல் பதிப்பகமும், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் இணைந்து வழங்கிய சிங்கப்பூர் எழுத்தாளர்கள் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி நேரலையைக் காண இங்கே சொடுக்கவும். கம்பன் விழாப் போட்டி புகைப்படங்கள் – 8.7.2018 எழுத்தாளர் குடும்ப தினம் – 30.03.2018 புகைப்படங்களைக் காண இங்கே தட்டவும் Hear Stories! Tell Stories: Facebook Photos கதை கேளு! கதை சொல்லு! புகைப்படங்கள் நிகழ்ச்சிகள் எழுத்தார்வலராக தொண்டு செய்ய விருப்பமா? எழுத்தார்வலர் குழு சிங்கப்பூர் எழுத்தாளர் கழக நிகழ்ச்சிகளில் பங்காற்றி தமிழுக்குச் சேவை செய்ய உங்களுக்கு ஆர்வம் இருப்பின், வரவேற்கிறோம். மேலும் விவரங்கள் அறிய முத்தமிழ் விழா மாணவர் போட்டிகள் முத்தமிழ் விழா 2023 மாணவர் போட்டிகள் போட்டிக்கான நுழைவுப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதிநாள் கீழ் வருமாறு. பாலர் பள்ளி : 11.3.2023 தொடக்கப்பள்ளி: 11.3.2023 மேலும் விவரங்கள் அறிய முத்தமிழ் விழாப் போட்டிகள் முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டிகள் 2023 இறுதித் தேதி நீட்டிப்பு : (அ) பொதுப் பிரிவு – சிறப்புச் சிறுகதைப் பிரிவு – (ஆ) பல்கலைக்கழக மாணவர்/இளையர் மேலும் விவரங்கள் அறிய கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி 2022 பதிவிற்கு இறுதி நாள் – 22.09.2022 (பதிவு விவரங்கள் கீழே) சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் மேலும் விவரங்கள் அறிய கண்ணதாசன் விழா கவியரசு கண்ணதாசன் விருது 2022 சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டு தோறும் வழங்கிவரும் கவியரசு கண்ணதாசன் விருது இவ்வாண்டு எழுத்தாளர், கவிஞர், மேலும் விவரங்கள் அறிய கதைக்களம் கதைக்களம் சிறுகதை எழுத்தாற்றலை வளர்க்கும் போட்டிகள் டிசம்பர் 2022 மாதக் கதைக்களம் நாள் – 4.12.2022 ஞாயிறு பிற்பகல் மணி 4:00 – 6:00 முதல் தளம், தேசிய மேலும் விவரங்கள் அறிய எழுத்தார்வலராக தொண்டு செய்ய விருப்பமா? எழுத்தார்வலர் குழு சிங்கப்பூர் எழுத்தாளர் கழக நிகழ்ச்சிகளில் பங்காற்றி தமிழுக்குச் சேவை செய்ய உங்களுக்கு ஆர்வம் இருப்பின், வரவேற்கிறோம். மேலும் விவரங்கள் அறிய முத்தமிழ் விழா மாணவர் போட்டிகள் முத்தமிழ் விழா 2023 மாணவர் போட்டிகள் போட்டிக்கான நுழைவுப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதிநாள் கீழ் வருமாறு. பாலர் பள்ளி : 11.3.2023 தொடக்கப்பள்ளி: 11.3.2023 மேலும் விவரங்கள் அறிய முத்தமிழ் விழாப் போட்டிகள் முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டிகள் 2023 இறுதித் தேதி நீட்டிப்பு : (அ) பொதுப் பிரிவு – சிறப்புச் சிறுகதைப் பிரிவு – (ஆ) பல்கலைக்கழக மாணவர்/இளையர் மேலும் விவரங்கள் அறிய கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி 2022 பதிவிற்கு இறுதி நாள் – 22.09.2022 (பதிவு விவரங்கள் கீழே) சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் மேலும் விவரங்கள் அறிய கண்ணதாசன் விழா கவியரசு கண்ணதாசன் விருது 2022 சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டு தோறும் வழங்கிவரும் கவியரசு கண்ணதாசன் விருது இவ்வாண்டு எழுத்தாளர், கவிஞர், மேலும் விவரங்கள் அறிய கதைக்களம் கதைக்களம் சிறுகதை எழுத்தாற்றலை வளர்க்கும் போட்டிகள் டிசம்பர் 2022 மாதக் கதைக்களம் நாள் – 4.12.2022 ஞாயிறு பிற்பகல் மணி 4:00 – 6:00 முதல் தளம், தேசிய மேலும் விவரங்கள் அறிய எழுத்தார்வலராக தொண்டு செய்ய விருப்பமா? எழுத்தார்வலர் குழு சிங்கப்பூர் எழுத்தாளர் கழக நிகழ்ச்சிகளில் பங்காற்றி தமிழுக்குச் சேவை செய்ய உங்களுக்கு ஆர்வம் இருப்பின், வரவேற்கிறோம். மேலும் விவரங்கள் அறிய முத்தமிழ் விழா மாணவர் போட்டிகள் முத்தமிழ் விழா 2023 மாணவர் போட்டிகள் போட்டிக்கான நுழைவுப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதிநாள் கீழ் வருமாறு. பாலர் பள்ளி : 11.3.2023 தொடக்கப்பள்ளி: 11.3.2023 மேலும் விவரங்கள் அறிய முத்தமிழ் விழாப் போட்டிகள் முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டிகள் 2023 இறுதித் தேதி நீட்டிப்பு : (அ) பொதுப் பிரிவு – சிறப்புச் சிறுகதைப் பிரிவு – (ஆ) பல்கலைக்கழக மாணவர்/இளையர் மேலும் விவரங்கள் அறிய கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி 2022 பதிவிற்கு இறுதி நாள் – 22.09.2022 (பதிவு விவரங்கள் கீழே) சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் மேலும் விவரங்கள் அறிய prev next தமிழ் செய்தி நமது எழுத்தாளர்கள் நமது சிங்கையில் புகழ்பெற்ற பல எழுத்தாளரக்ளும் அவர்களது படைப்புகள், அவரகள் பெற்ற பரிசு மற்றும் விருதுகள் பற்றிய தொகுப்பு - கீழே உள்ள PDF ஐ க்ளிக் செய்யுங்கள்.. கேள்வி-பதில் 1. எழுதும் திறனை வளர்த்துக் கொள்ள என்ன செய்யலாம்? 2. சிறுகதையும் குறுநாவலும் -ஒரு ஒப்பீடு வாழ்த்துகள் * கதைக்களம் செப்டம்பர் 2018 சிறுகதை விமர்சனம் முதல் பரிசு : திருமதி மணிமாலா இரண்டாம் பரிசு : திருமதி மலையரசி கதை சொல்கிறார் : அப்ரமேயா * கதைக்களம் செப்டம்பர் 2018 சிறுகதை விமர்சனம் முதல் பரிசு : திருமதி மணிமாலா இரண்டாம் பரிசு : திருமதி மலையரசி கதை சொல்கிறார் : அப்ரமேயா * கதைக்களம் செப்டம்பர் 2018 சிறுகதை பரிசுகள் முதல் பரிசு : திருமதி மலையரசி இரண்டாம் பரிசு : திரு. சியாம்குமார் மூன்றாம் பரிசு : திருமதி மணிமாலா * கதைக்களம் செப்டம்பர் 2018 சிறுகதை பரிசுகள் முதல் பரிசு : திருமதி மலையரசி இரண்டாம் பரிசு : திரு. சியாம்குமார் மூன்றாம் பரிசு : திருமதி மணிமாலா * கதைக்களம் செப்டம்பர் 2018 சிறுகதை பரிசுகள் முதல் பரிசு : திருமதி மலையரசி இரண்டாம் பரிசு : திரு. சியாம்குமார் மூன்றாம் பரிசு : திருமதி மணிமாலா * கதைக்களம் செப்டம்பர் 2018 சிறுகதை விமர்சனம் முதல் பரிசு : திருமதி மணிமாலா இரண்டாம் பரிசு : திருமதி மலையரசி கதை சொல்கிறார் : அப்ரமேயா 1 2 3 4 5 6 PrevNext இங்கே உங்களுடைய கேள்வியினை பதிவு செய்து அனுப்புங்கள். எப்படி எழுத ஆரம்பிப்பது? சிறுகதையின் இலக்கணம் என்ன? மற்ற எழுத்தாளர்களை எங்கே சந்திப்பது? எழுதுவதை எப்படி ஒரு நூலாக உருவாக்குவது? அச்சிடும்முன்னர் என்னுடைய புத்தகத்தை யாரிடம் கொடுத்து பரிசீலனை செய்து கொள்வது என உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் உதவக் காத்திருக்கிறது சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம். பயிற்சி பகுதி சிறுகதை கழகவெளியீடுகள் என்னுடையநூல் உறுப்பினர் விழாக்கள் போட்டிகள் பயிற்சி பகுதி முக்கிய நிகழ்ச்சிகள் * * * * அலுவலக முகவரி: Association Of Singapore Tamil Writers Registered Address: 90 Goodman Road, BLK B # 03-03, Goodman Arts Centre, Singapore 439053. * மின்னஞ்சல்:singaporetamilwriters@gmail.com தொடர்பு முகவரி: Association Of Singapore Tamil Writers Correspondence Address: Blk 723, #13-149, Yishun St 71, Singapore 760723. * மின்னஞ்சல்:aavanna19@gmail.com Copyright © 2011 singaporetamilwriters.com | Powered by PiES 0