www.dailythanthi.com Open in urlscan Pro
2600:141b:13::172f:91c2  Public Scan

Submitted URL: https://trc.taboola.com/thanthitrust-dailythanthi/log/3/click?pi=%2Fsports%2Fcricket%2Fnew-training-jersey-launched-for-...
Effective URL: https://www.dailythanthi.com/News/India/save-me-from-my-wife-husband-police-complaint-971770
Submission: On May 25 via api from CA — Scanned from CA

Form analysis 1 forms found in the DOM

/search

<form id="cse-search-box" action="/search" class="pull-right"><input type="hidden" name="cx" value="010423942146016428512:vvss5oorw0c"><input type="hidden" name="cof" value="FORID:9"><input type="hidden" name="ie" value="UTF-8"><input id="search"
    type="text" name="search" required="required" size="20" placeholder="" goog_input_bookmarklet="1" autocomplete="off" autocorrect="off" autocapitalize="off" class="searchbox searchtext inputtype SEARCHGoogle Googlesearchbox"><button type="submit"
    style="margin-right:-1px;" class="searchicon btn-section"><i class="fa fa-search color-white"></i></button><input name="siteurl" value="www.dailythanthi.com/" type="hidden"><input name="ref" value="" type="hidden"><input name="ss" value=""
    type="hidden"></form>

Text Content

Daily Thanthi Pukaar Petti E-Paper DTNEXT Thanthi TV

Sectionsசெய்திகள்கர்நாடகா தேர்தல் முடிவுகள்ஐபிஎல்-2023சினிமாசிறப்புக் கட்டுரைகள்
: 9962278888



 * செய்திகள்
   * மாநில செய்திகள்
   * தேசிய செய்திகள்
   * உலக செய்திகள்
   * சிறப்புக் கட்டுரைகள்
 * கர்நாடகா தேர்தல்
 * மாவட்ட செய்திகள்
   * சென்னை
   * அரியலூர்
   * செங்கல்பட்டு
   * கோயம்புத்தூர்
   * கடலூர்
   * தர்மபுரி
   * திண்டுக்கல்
   * ஈரோடு
   * காஞ்சிபுரம்
   * கள்ளக்குறிச்சி
   * கன்னியாகுமரி
   * கரூர்
   * கிருஷ்ணகிரி
   * மதுரை
   * மயிலாடுதுறை
   * நாகப்பட்டினம்
   * நாமக்கல்
   * நீலகிரி
   * பெரம்பலூர்
   * புதுக்கோட்டை
   * ராணிப்பேட்டை
   * சேலம்
   * ராமநாதபுரம்
   * சிவகங்கை
   * தஞ்சாவூர்
   * தென்காசி
   * திருச்சி
   * தேனி
   * திருநெல்வேலி
   * திருப்பத்தூர்
   * திருவாரூர்
   * தூத்துக்குடி
   * திருப்பூர்
   * திருவள்ளூர்
   * திருவண்ணாமலை
   * வேலூர்
   * விழுப்புரம்
   * விருதுநகர்
 * சினிமா
   * சினிமா செய்திகள்
   * சினிமா துளிகள்
   * முன்னோட்டம்
   * விமர்சனம்
   * சிறப்பு பேட்டி
 * விளையாட்டு
   * கிரிக்கெட்
   * கால்பந்து
   * டென்னிஸ்
   * ஹாக்கி
   * பிற விளையாட்டு
 * மத்திய பட்ஜெட் - 2023
 * தேவதை
   * சாதனையாளர்
   * கைவினை கலை
   * உணவு
   * ஆளுமை வளர்ச்சி
   * வாழ்க்கை முறை
   * ஆரோக்கியம் அழகு
   * பொழுதுபோக்கு
   * மற்றவை
 * புதுச்சேரி
 * பெங்களூரு
 * மும்பை
 * ஜோதிடம்
   * மேஷம்
   * ரிஷபம்
   * மிதுனம்
   * கடகம்
   * சிம்மம்
   * கன்னி
   * துலாம்
   * விருச்சகம்
   * தனுசு
   * மகரம்
   * கும்பம்
   * மீனம்
 * ஆன்மிகம்
 * தலையங்கம்
 * இ-பேப்பர்
 * புகார் பெட்டி
 * ஸ்பெஷல்ஸ்
   * டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
   * ஐபிஎல் 2022
   * உலக கோப்பை கால்பந்து - 2022
 * உங்கள் முகவரி
 * மணப்பந்தல்
 * DT Apps



வியாழக்கிழமை, மே 25, 2023



--------------------------------------------------------------------------------


 1. முகப்பு
 2. செய்திகள்
 3. தேசிய செய்திகள்

--------------------------------------------------------------------------------




"அந்த இடத்தை கடித்து குதறினார்" என் மனைவியிடமிருந்து காப்பாற்றுங்கள் கணவர்
போலீசில் புகார்

--------------------------------------------------------------------------------

x


தினத்தந்தி மே 25, 5:20 am
Text Size

 * Facebook
 * Twitter
 * Whatsapp
 * Telegram
 * Email
 * Print
 * link

 * Facebook
 * Twitter
 * Whatsapp
 * Telegram
 * Email
 * Print
 * link

 * Facebook
 * Twitter
 * Whatsapp
 * Telegram
 * Email
 * Print
 * link




நான் ஒருநாள் மனைவியை திட்டினேன் அப்போது அவள் கோபமடைந்து என்னுடைய பிறப்புறுப்பை
கடித்து விட்டார்.

போபால்

மத்தியப் பிரதேச மொரேனாவை சேர்ந்தவர் ஒருவர் தனது மனைவியால் தனது உயிருக்கு
அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு அளிக்குமாறு போலீஸ் அதிகாரிகளீடம் மனு
அளித்துள்ளார். இதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரெண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி
அளித்துள்ளார்.


Also Read - புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை
விசாரணை
Powered By



Video Player is loading.
Play Video
PlaySkip Backward
Unmute

Current Time 0:00
/
Duration 50:04
Loaded: 1.03%


00:00
Stream Type LIVE
Seek to live, currently behind liveLIVE
Remaining Time -50:04
 
1x
Playback Rate

Chapters
 * Chapters

Descriptions
 * descriptions off, selected

Subtitles
 * subtitles settings, opens subtitles settings dialog
 * subtitles off, selected

Audio Track
 * default, selected

Picture-in-PictureFullscreen

This is a modal window.



Beginning of dialog window. Escape will cancel and close the window.

TextColorWhiteBlackRedGreenBlueYellowMagentaCyanOpacityOpaqueSemi-TransparentText
BackgroundColorBlackWhiteRedGreenBlueYellowMagentaCyanOpacityOpaqueSemi-TransparentTransparentCaption
Area
BackgroundColorBlackWhiteRedGreenBlueYellowMagentaCyanOpacityTransparentSemi-TransparentOpaque
Font Size50%75%100%125%150%175%200%300%400%Text Edge
StyleNoneRaisedDepressedUniformDropshadowFont FamilyProportional
Sans-SerifMonospace Sans-SerifProportional SerifMonospace SerifCasualScriptSmall
Caps
Reset restore all settings to the default valuesDone
Close Modal Dialog

End of dialog window.

Advertisement









மத்திய பிரதேசம் மொர்ரேனா ஜவுரா தாலுகாவிற்கு உட்பட்ட உம்மத்கர் பன்சி கிராமத்தை
சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா. இவர் அங்குள்ள மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரெண்டு
சைலேந்திர சிங் சவுகானிடம் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார்.


Also Read - புதிய நாடாளுமன்றம் திறப்பு: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது
நியாயமற்றது - மாயாவதி



அதில் அவர் கூறி இருப்பதாவது:-

சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி என்ற ராஜகுமாரியை நான் திருமணம் செய்து கொண்டேன்.
திருமணமானதில் இருந்து மனைவியின் நடத்தை சரியில்லை. தினமும் வீட்டில் தெரியாதவர்களை
அழைத்து வந்து பேசுவார். முதலில் அவருடைய உறவினர்களாக இருக்கலாம் என்று
நினைத்தாலும், தினமும் வீட்டுக்குள் அந்நியர்கள் வந்து செல்ல ஆரம்பித்ததும் எனக்கு
சந்தேகம் வந்தது.


Also Read - 'நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது கெஜ்ரிவாலுக்கு ஆதரவு' - தேசியவாத
காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டி



தெரியாதவர்கள் இப்படி வீட்டுக்குள் வருவதும் போவதும் சரியல்ல என்று மனைவியிடம்
பலமுறை விளக்கியும் அவர் கேட்கவில்லை. மாறாக, என்னையும் அவரது குடும்பத்தினரையும்
பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி துன்புறுத்த ஆரம்பித்தார்.


Also Read - சி.பி.ஐ. இயக்குநராக கர்நாடக முன்னாள் டி.ஜி.பி. பதவியேற்பு



எனது 75 வயது தந்தை கல்யாண் சிங் மீது எனது மனைவி ஒரு முறை பொய்யான மானபங்க வழக்கு
பதிவு செய்துள்ளார். நான் ஒருநாள் மனைவியை திட்டினேன் அப்போது அவள் கோபமடைந்து
என்னுடைய பிறப்புறுப்பை கடித்து விட்டார்.



உறவினர்கள் என்னை சிகிச்சைக்காக மொரீனா மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து குவாலியருக்கு அனுப்பப்பட்டேன் குவாலியரில், மருத்துவர்கள்
அவரது பிறப்புறுப்பில் மூன்று அறுவை சிகிச்சை செய்தனர். எனது மனைவி ராஜ்குமாரி மீது
வழக்குப் பதிவு செய்து எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.




தினத்தந்தி

--------------------------------------------------------------------------------

Related Tags :
 * வினோத செய்திகள் 
 * வைரல் செய்திகள் 








Next Story




மேலும் செய்திகள்

1.புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
2.புதிய நாடாளுமன்றம் திறப்பு: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது நியாயமற்றது -
மாயாவதி
3.'நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது கெஜ்ரிவாலுக்கு ஆதரவு' - தேசியவாத காங்கிரஸ்
தலைவர் சரத்பவார் பேட்டி
4.சி.பி.ஐ. இயக்குநராக கர்நாடக முன்னாள் டி.ஜி.பி. பதவியேற்பு
5.காதலனுடன் உல்லாசம் பார்க்க கூடாததை பார்த்த 9 வயது சகோதரியை கொலை செய்து துண்டு
துண்டாக வெட்டி ஆசிட் ஊற்றிய 13 வயது சிறுமி
6.கவர்னரை மதிக்காதவர்கள், ஜனாதிபதியை மதிக்கவில்லை என முதலை கண்ணீர்
வடிக்கிறார்கள்; தமிழிசை சவுந்தரராஜன்
7.பாஜக அல்லாத அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைப்போம் - கெஜ்ரிவால் சந்திப்புக்கு பின்
சரத் பவார் பேட்டி
8.அவசர சட்ட விவகாரம்; கெஜ்ரிவாலுக்கு சரத் பவார் ஆதரவு
9.கை, கால் இழந்தபோதும் மனம் தளராமல் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி; இளைஞர்
சாதனை
10.தாயாரின் அடங்காத "காமக்களியாட்டம்"...! நள்ளிரவில் மகள் செய்த காரியம்...!
கிராமமே அதிர்ச்சி
11.'நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஜனாதிபதிக்கு பதிலாக பிரதமர் ஏன் இருக்க
வேண்டும்?' - பிருந்தா காரத் கேள்வி
12.காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் போட்டியிட்டால் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் -
அசோக் கெலாட்


ஆசிரியரின் தேர்வுகள்...

1.புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கக் கூடாது:
நிர்மலா சீதாராமன்
2.வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள்
நியமனம்
3.சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன்; நெஞ்சம் நெகிழ்ந்தேன்: முதல்
-அமைச்சர் மு.க ஸ்டாலின்
4.தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
5.ஆஸ்திரேலியாவில் கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ; பிரதமர் மோடி கவலை



அதிகம் வாசிக்கப்பட்டவை

1.'தோனி அன்று இரவு கண்ணீர் விட்டு அழுதார்' - ஹர்பஜன் சிங் பகிர்ந்த நிகழ்வு...!
2.நடுவரிடம் வாக்குவாதம் விவகாரம்: ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாட கேப்டன்
டோனிக்கு தடையா?
3.'அவர்களுக்கு தெரிகிறது...ஆனால், சில ரசிகர்களுக்கு தெரியவில்லை' - ரவீந்திர
ஜடேஜாவின் கிண்டலான டுவீட்...!
4.'நடிகருடன் டேட்டிங் சென்றபோது கஷ்டங்களை அனுபவித்தேன்'
5."அந்த இடத்தை கடித்து குதறினார்" என் மனைவியிடமிருந்து காப்பாற்றுங்கள் கணவர்
போலீசில் புகார்







--------------------------------------------------------------------------------



--------------------------------------------------------------------------------

செய்திகள்

 * தேசிய செய்திகள்
 * உலக செய்திகள்
 * மாநில செய்திகள்
 * மாவட்ட செய்திகள்
 * புதுச்சேரி
 * பெங்களூரு
 * மும்பை
 * சிறப்புக் கட்டுரைகள்

தேவதை

 * சாதனையாளர்
 * கைவினை கலை
 * உணவு
 * ஆளுமை வளர்ச்சி
 * வாழ்க்கை முறை
 * ஆரோக்கியம் அழகு
 * பொழுதுபோக்கு
 * மற்றவை

விளையாட்டு

 * கிரிக்கெட்
 * கால்பந்து
 * டென்னிஸ்
 * ஹாக்கி
 * பிற விளையாட்டு

சினிமா

 * சினிமா செய்திகள்
 * சினிமா துளிகள்
 * முன்னோட்டம்
 * விமர்சனம்
 * சிறப்பு பேட்டி

ஜோதிடம்

 * ராசிபலன்

ஸ்பெஷல்ஸ்

 * டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
 * ஐபிஎல் 2022

மற்றவை

 * ஆன்மிகம்
 * தலையங்கம்
 * உங்கள் முகவரி
 * மணப்பந்தல்
 * DT Apps

--------------------------------------------------------------------------------

எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள்
வேலைவாய்ப்பு

Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)

காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire

--------------------------------------------------------------------------------






X


X
X











எங்களை விட்டுச் செல்வதற்கு முன், உங்களுக்கு விருப்பமான சில உள்ளடக்கங்கள் இங்கே


தொடர்ந்து படிக்கவும்


ஒரே இரவில் இரு முறை...! உறவுக்கு மறுப்பு, மனைவி கழுத்தை நெரித்து கொலை பேக்கரி
ஓனரின் வெறிஒரே இரவில் இரு முறை உறவுக்கு வர மறுத்ததால் பேக்கரி ஓனர் தனது மனைவியை
கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.Daily Thanthi
Group 3


Undo

கல்லூரியில் மாணவி ஒருவர் சக மாணவியால் கொடூரமாக எரிக்கப்பட்டார்கேரளா மாநில விவசாய
கல்லூரியில் மாணவி ஒருவர் சக மாணவியால் கொடூரமாக எரிக்கப்பட்டார்Daily Thanthi
Group 3


Undo

காதலனுடன் உல்லாசம் பார்க்க கூடாததை பார்த்த 9 வயது சகோதரியை கொலை செய்து துண்டு
துண்டாக வெட்டி ஆசிட் ஊற்றிய 13 வயது சிறுமிகடந்த 15ம் தேதி பெற்றோர் வேறு ஊருக்கு
திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். வீட்டில் இரண்டு சிறுமிகள் மட்டுமே இருந்து
உள்ளனர்.Daily Thanthi
Group 3


Undo

மும்பை இறுதிப்போட்டிக்கு வருவதை நான் விரும்பவில்லை - பிராவோ கலகல
பேச்சுஇறுதிப்போட்டிக்கு மும்பை அணி வருவதை விரும்பவில்லை என சென்னை அணியின் பந்து
வீச்சு பயிற்சியாளர் பிராவோ சிரித்தபடி கூறியுள்ளார்.Daily Thanthi
Group 3


Undo

' ' '
' ' '


கேரளாவில் பயங்கரம்: திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் கழுத்தை
அறுத்துக்கொலைசெக்யூரிட்டி ஏஜென்சி அதிபர் போலீசில் சரண்கேரளாவில் திருமணத்துக்கு
வற்புறுத்தியதால் அழகுநிலைய பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற செக்யூரிட்டி ஏஜென்சி
அதிபர் போலீசில் சரண் அடைந்தார்.Daily Thanthi


Undo


கல்லூரி மாணவி தற்கொலையில்பரபரப்பு தகவல்கள்பெங்களூருவில் 10-வது மாடியில் இருந்து
குதித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி, ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றது
தெரியவந்துள்ளது.Daily Thanthi


Undo

இவ்வளவு மாறிவிட்டதா...? நீச்சல் ஆடையை விட குறைவான உடையில் மெட்ரோ ரெயிலில் பயணம்
செய்த இளம்பெண் வைரலாகும் வீடியோஇது இந்தியாவா? டெல்லி இவ்வளவு மாறிவிட்டதா? பொது
இடத்தில் இதுபோன்ற ஆடைகளை அணியலாமா என பலரும் கேள்வி எழுப்பி ஆலோசனைகளை வழங்கி
வருகின்றனர்.Daily Thanthi


Undo

22 வயது ஆசிரியைக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து பாலியல்
வன்கொடுமை செய்த தனியார் பள்ளியின் இயக்குநர் கைது!மயக்க மருந்து கலந்த
குளிர்பானத்தைக் கொடுத்து ஆசிரியையை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.Daily
Thanthi


Undo

Buzz Network Liv

Tiny Dog Sneaks Inside Lion’s Cage, What Happens Next Is Unexpected!Buzz Network
Liv|
SponsoredSponsored


Undo
Trueself for Grammarly

3 Reasons Every Professional Should Use GrammarlyGOStart Writing Like A Pro
Today!Trueself for Grammarly|
SponsoredSponsored


Undo


புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட வேண்டும்; சுப்ரீம்
கோர்ட்டில் பொதுநல வழக்குDaily Thanthi


Undo

மகளை கொன்று, பெண் டாக்டர் தற்கொலைDaily Thanthi


Undo

Tonsor Pro


I bought this razor for $39, and it was worth every pennyTonsor Pro|
SponsoredSponsored


Undo
Buzz Network Liv

Woman Leaves House To Neighbor, His Mouth Falls Open When He Sees What's
Inside!Buzz Network Liv|
SponsoredSponsored


Undo


மகனை காதலித்த இளம்பெண் தந்தையுடன் ஓட்டம்...!வழக்கு பதிவு செய்த போலீசார்
இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். ஓராண்டு விசாரணை நடத்திய போலீசார், இருவரையும்
டெல்லியில் கண்டுபிடித்து கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.Daily Thanthi


Undo

உல்லாசத்துக்கு அழைத்து வாலிபர்களை கும்பலுடன் சேர்ந்து கடத்திய விபசார
அழகிபெங்களூருவில் இருந்து வாலிபர்களை உல்லாசத்துக்கு அழைத்த விபசார அழகி அவர்களை
பணத்துக்காக கும்பலுடன் சேர்ந்து மைசூருவுக்கு கடத்திச் சென்றார். அவர்களை போலீசார்
மைசூரு வரை பின்தொடர்ந்து சென்று பிடித்து...Daily Thanthi


Undo




News Hub
News Hub

News Hub
News Hub Powered by iZooto

You have no new updates. Watch this space to get latest updates.
Real time notifications have been turned off.
Enable them to get important and timely updates.
Know More.

Real time notifications are turned off. You can enable it to receive timely
updates. Enable

Link copied to clipboard. CLOSE