www.expresssource.in
Open in
urlscan Pro
2a00:1450:4001:81d::2013
Public Scan
URL:
https://www.expresssource.in/
Submission: On June 02 via api from US — Scanned from DE
Submission: On June 02 via api from US — Scanned from DE
Form analysis
1 forms found in the DOMhttps://www.expresssource.in/search
<form action="https://www.expresssource.in/search" target="_top">
<div class="search-input">
<input aria-label="Search this blog" autocomplete="off" name="q" placeholder="Search this blog" value="">
</div>
<label class="search-submit">
<input type="submit">
<div class="flat-icon-button ripple">
<svg class="svg-icon-24 search-icon">
<use xlink:href="/responsive/sprite_v1_6.css.svg#ic_search_black_24dp" xmlns:xlink="http://www.w3.org/1999/xlink"></use>
</svg>
</div>
</label>
</form>
Text Content
Skip to main content EXPRESS SOURCE Daily News, Cinema News,Breaking News, Education News, Biography, Political News,24×7 Search SEARCH THIS BLOG POSTS 2024 உலகக்கோப்பை போட்டிகள் By Express Source June 01, 2024 2024 உலகக்கோப்பை போட்டிகள் ஜீன் 2 முதல் ஜீன் 18 வரை லீக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன.போட்டி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்குகிறது. Share * Get link * Facebook * Twitter * Pinterest * Email * Other Apps Post a Comment Read more பிரபல யூ டியூபர் டிடிஎப் வாசன் அதிரடியாக கைது By Express Source May 30, 2024 பிரபல யூ டியூபர் டிடிஎப் வாசன் அதிரடியாக கைது மதுரை அண்ணாநகர் போலீசார் நடவடிக்கை செல்போன் பயன்படுத்தியபடி காரை இயக்கியதாக புகார் சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக வழக்கு மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு தற்போது டிடிஎஸ் வாசன் மீது 6 பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு இர்பானுக்கு ஒரு நீதி... TTF வாசனுக்கு ஒரு நீதி... ஒரு 23 வயது இளைஞர் வளரக்கூடாதா..? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கு.. எல்லோரும் என்னை பார்த்து தான் கெட்டுப் போகிறார்களா..? யாரோட உயிருக்கு நான் பங்கம் விளைவித்தேன்: TTF வாசன் Share * Get link * Facebook * Twitter * Pinterest * Email * Other Apps Post a Comment Read more யார் இந்த தீபக் ராஜா? நல்லவரா? கெட்டவரா? By Express Source May 29, 2024 பசுபதி பாண்டியன் திண்டுக்கல் வீட்டில் வைத்து 2012ல் படுகொலை செய்யப்படுகிறார். அப்போ நான் தூத்துக்குடில காலேஜ் படிச்சிட்டு இருந்த சமயம். சம்பவம் தெரிந்ததுமே கல்லூரி மூனு நாளைக்கு உள்ளூர் விடுமுறைன்னு அறிவிச்சிட்டாங்க. அப்போ தான் இந்த சம்பவங்களை பற்றி முதல்தடவையா கேள்விபட ஆரம்பிக்கிறேன். 1990 சமயத்துல மூலக்கரைல சிவசுப்ரமணிய பண்ணையார் குடும்பம் ஒன்று செல்வாக்கோடு வாழ்ந்து வராங்க. அங்க உப்பளத்தில் நிலப்பிரச்சனை ஒன்னு புல்லாவெளி கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கும், மூலக்கரை பண்ணையார் குடும்பத்துக்கும் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை புல்லாவெளி மக்கள் அப்போது அவங்க சமூக தலைவரா அமைப்பு வச்சிருந்த பசுபதி பாண்டியரிடம் கொண்டு செல்கிறார்கள். இதனால் பிரச்சனை இரு சாதி பகையாக மாறுகிறது அல்லது மாற்றப்படுகிறது. சுமூகமான தீர்வு ஏற்படாததால் சிவசுப்ரமணிய பண்ணையார் & அவரோட மகன் அசுபதி பண்ணையார் இருவரும் 1993ல் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். இந்த சம்பவத்தில் பசுபதி பாண்டியர் மீதும், அவரோட டீம் சிங்காரம், பீர் முகமது, பாம் கர்ணன் என சிலரின் மீதும் வழக்கு பாய்கிறது. இறந்த அசுபதி பண்ணையாரின் மகன் சுபா Share * Get link * Facebook * Twitter * Pinterest * Email * Other Apps Post a Comment Read more IPL 2024 FINAL வாய்ப்பு யாருக்கு? By Express Source May 26, 2024 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்றுகளின் முடிவில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து நடப்பு தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மாலை பெய்த மழை காரணமாக கொல்கத்தா அணியின் பயிற்சி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. அவ்வாறு ஒருவேளை இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் இன்று முழுவதும் மழை பெய்து ஒரு ஓவர் கூட வீசப்படாமல் போனால் நாளை ரிசர்வ் டேவிற்கு போட்டி தள்ளி வைக்கப்படும். ஒருவேளை நாளை ரிசர்வ் ட Share * Get link * Facebook * Twitter * Pinterest * Email * Other Apps Post a Comment Read more RAHULGANDHIEXPOSED By Express Source May 24, 2024 RahulGandhiExposed என்ற ஹேஷ்டேக் ராகுல் காந்தியை விமர்சிப்பவர்களால் காங்கிரஸ் தலைவர் சம்பந்தப்பட்ட பல்வேறு சர்ச்சைகள் மற்றும் சம்பவங்களை முன்னிலைப்படுத்த அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. கவனத்தை ஈர்த்த சில குறிப்பிடத்தக்க சம்பவங்கள் : 1. **ஹெலிகாப்டர் தேடுதல் சம்பவம்**: 2024 லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, சட்டவிரோதமான பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கும் நோக்கில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கான வழக்கமான சோதனைகளின் ஒரு பகுதியாக இந்த தேடல் இருந்தது. -சோதிக்கப்பட்ட-உடன்-தேர்தல்-அதிகாரிகள். 2. **சர்ச்சைக்குரிய கருத்துகள்**: 2019ல், பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப் பெயரை, தப்பியோடிய தொழிலதிபர்களுடன் இணைத்து அவர் கூறிய கருத்துக்காக ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். இது இரண்டு வருட சிறைத்தண்டனை மற்றும் லோக்சபாவில் இருந்து அவர் தகுதிநீக்கத்திற்கு வழிவகுத்தது, இருப்பினு Share * Get link * Facebook * Twitter * Pinterest * Email * Other Apps 1 comment Read more மணிப்பூர் கொடுமையை பார்த்து என் இதயம் கனத்து விட்டது, குற்றவாளிகளை தப்ப விட மாட்டோம்: பிரதமர் மோடி By Express Source July 20, 2023 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; சிறந்த சட்டங்களை உருவாக்க விவாதங்கள் அவசியம்; இன்று தொடங்கும் கூட்டத்தொடரில் மக்களுக்குப் பயனுள்ள மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளன. ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயராக உள்ளது மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம். மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது, எனது இதயம் கனத்துள்ளது. இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே அவமானம் என்றும் குற்றறவாளிகள் தப்ப முடியாது" இவ்வாறு அவர் பேசினார். Share * Get link * Facebook * Twitter * Pinterest * Email * Other Apps Post a Comment Read more இந்தியா வெல்லும், அதை 2024 சொல்லும் By Express Source July 19, 2023 முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, அமலாக்கத் துறையை பா.ஜ.க. அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தி வருகிறது. I.N.D.I.A.வில் உள்ள யாரும் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை . இந்தியா என்ற சொல் பாஜகவினருக்கு பிடிக்காமல் ஆகிவிட்டது. இந்தியா வெல்லும். அதை 2024 சொல்லும். ஜனநாயக இயக்கங்களின் கூட்டணிக்கு I.N.D.I.A. என பெயர் சூட்டியதும், அந்தப் பெயரை உச்சரிப்பதற்கே தயக்கம் காட்டியதன் மூலம், அவர்களின் போலி தேசபக்தி முகமூடி கழன்று தொங்குவதை காண முடிகிறது. இந்தியாவைப் பிடிக்காவிட்டால் 'பாகிஸ்தானுக்குப் போ' என மதவாத சிந்தனையுடன் பேசியவர்கள், இப்போது எந்த நாட்டுக்கு விசா வாங்கப் போகிறார்கள் என தெரியவில்லை. ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் கட்சியினரை அருகருகே வைத்துக் கொண்டு, எதிர்க்கட்சிகள் மீது ஊழல் குற்றம் சாட்டி ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் பேசியது பிளாக் காமெடி எனப்படும் வேடிக்கையான வேதனை என தெரிவித்துள்ளார். Share * Get link * Facebook * Twitter * Pinterest * Email * Other Apps Post a Comment Read more More posts VOTING ABOUT ME Express Source Visit profile ARCHIVE * 2024 5 * June 1 * 2024 உலகக்கோப்பை போட்டிகள் * May 4 * 2023 6 * July 5 * June 1 * 2020 1 * February 1 Show more Show less LABELS * #Cricket Worldcup2024 * #Deepak Raja * #ManipurViolence * #TTF REPORT ABUSE Powered by Blogger Diese Website verwendet Cookies von Google, um Dienste anzubieten und Zugriffe zu analysieren. Deine IP-Adresse und dein User-Agent werden zusammen mit Messwerten zur Leistung und Sicherheit für Google freigegeben. So können Nutzungsstatistiken generiert, Missbrauchsfälle erkannt und behoben und die Qualität des Dienstes gewährleistet werden.Weitere InformationenOk