www.thirupathigam.net Open in urlscan Pro
160.153.0.117  Public Scan

URL: https://www.thirupathigam.net/
Submission: On December 15 via api from US — Scanned from DE

Form analysis 1 forms found in the DOM

GET https://www.thirupathigam.net/

<form role="search" method="get" action="https://www.thirupathigam.net/" class="wp-block-search__button-outside wp-block-search__text-button wp-block-search"><label class="wp-block-search__label" for="wp-block-search__input-1"><strong>Search This
      Blog</strong></label>
  <div class="wp-block-search__inside-wrapper "><input class="wp-block-search__input" id="wp-block-search__input-1" placeholder="" value="" type="search" name="s" required=""><button aria-label="Search"
      class="wp-block-search__button wp-element-button" type="submit">Search</button></div>
</form>

Text Content

Skip to content
 * தொண்டை நாடு:
 * சோழ நாடு (காவிரி தென்கரை)
 * சோழ நாடு (காவிரி வடகரை)
 * நடு நாடு:
 * கொங்கு நாடு:
 * பாண்டிய நாடு:
 * வட நாடு:
 * மலை நாடு:
 * துளுவ நாடு:
 * ஈழ நாடு:
 * (பொது)

தேவாரத் திருப்பதிகங்கள்
 * தொண்டை நாடு:
 * சோழ நாடு (காவிரி தென்கரை)
 * சோழ நாடு (காவிரி வடகரை)
 * நடு நாடு:
 * கொங்கு நாடு:
 * பாண்டிய நாடு:
 * வட நாடு:
 * மலை நாடு:
 * துளுவ நாடு:
 * ஈழ நாடு:
 * (பொது)

தேவாரத் திருப்பதிகங்கள்
Menu
 * Sunday, December 31, 2023


தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம்
உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருகின்றது, இது
அவசியமும் கூட.

எனினும் தேவாரத் திருப்பதிகங்களை மூலப் பிரதியிலிருந்து பாராயணம் புரிவதென்பது
சாத்தியமில்லாத ஒன்று. ஓரளவு பிரயத்தனத்துடன் ஒரு 10% பாடல்களை வேண்டுமானால்
பாராயணம் புரிந்து விடலாம், மீதமுள்ளவைகளை அவ்வளவு எளிதாக அணுகிவிட இயலாது.

இன்னபிற வலைத்தளங்களில், சொற்களை அதீதமாகப் பதம் பிரித்த நிலையில் காணக்
கிடைக்கின்றன, கண்ணார் என்பதை ‘கண் ஆர்’ என்பது வரையிலும் பிரிக்கப்
பெற்றிருப்பதால், பாராயணம் புரிவதிலுள்ள சந்தம் தடைபட்டு விடுகின்றது.

மேலும் பாராயணம் புரிகையில், ‘எங்கிருந்து எது வரையிலும் ஒருசேர இணைத்துப் படிக்க
வேண்டும்’ என்பதற்கான நிறுத்தற் குறிகள் மிகவும் அவசியம், இல்லையெனில் பொருள்
முற்றிலுமாய் மாறுபட்டு விடும்.

தற்பொழுதுள்ள வலைத்தளங்களில் பன்முறையில் அல்லது திருமுறை எண்ணிக்கையின்
அடிப்படையில் மட்டுமே தொகுக்கப் பெற்றிருப்பதால், ஒரு தலத்திற்கு யாத்திரை
மேற்கொள்ளுகையில் அத்தலம் தொடர்பான பதிகங்கள் ஒவ்வொன்றையும் தேடுவதென்பது பகீரதப்
பிரயத்தனமாகி விடுகின்றது.

தற்பொழுது கிடைக்கப் பெறும் தேவார நூல்களிலும் பதங்கள் ஓரளவிற்கே பிரிக்கப்
பெற்றுள்ளது, எவ்வித நிறுத்தற் குறிகளும் காணப் பெறுவதில்லை. மேலும் ஆலயங்களுக்குச்
செல்லுகையில் 7 திருமுறை நூல்களையும் உடன் எடுத்துச் செல்வதென்பது எண்ணிறந்த
சிரமங்களை ஏற்படுத்தும். மேலும்  ஒரு தலத்திற்கான திருப்பதிகங்கள் அந்த நூல்களில்
ஆங்காங்கே விரவி இருப்பதால், அவைகளை ஒருசேரத் தேடியெடுப்பது என்பது நடவாத ஒன்று.
*
மேற்குறித்துள்ள காரணங்களால், திருவருளின் துணை கொண்டு, தேவாரத்
திருப்பதிகங்களுக்கென புதியதொரு வலைத்தளம் உருவாக்கும் முயற்சியில் சுமார் ஈடுபட்டு
அத்திருப்பணி இப்பொழுது நிறைவு பெற்றுள்ளது. இனி இவ்வலைத்தளம் குறித்த விவரங்களைக்
காண்போம்,

1. தொண்டைநாடு; நடுநாடு துவங்கி ஈழ நாடு வரையிலான 10 பிரிவுகளையும் தனித்தனியே
அமைத்து, அப்பிரிவுகள் ஒவ்வொன்றிற்குள்ளும் தலங்கள் மாவட்ட வாரியாக தொகுக்கப்
பெற்றுள்ளது.

2. ஒவ்வொரு தலத்திற்கான பக்கத்திலும் அந்தந்த தலத்திற்கான அனைத்துத் தேவாரப்
பதிகங்களையும், அவற்றினை அருளிச் செய்துள்ள தேவார மூவரின் தலைப்புகளின் கீழ்
பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது.

3. ஒவ்வொரு திருப்பதிகப் பாடலையும், சமயச் சான்றோர்கள் முன்னமே அருளியிருந்த உரை
மற்றும் பொருளின் அடைப்படையில், பொருளுணர்ந்து, தக்கதொரு நிறுத்தற் குறிகளோடு,
முறையாக (தேவையான அளவு – அதீதமாக இல்லாமல்), அயற்சியின்றி பாராயணம் புரிவதற்கு ஏற்ற
வகையில் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது.

4. ‘ஒரு தலத்திற்கு தேவார மூவரும் எவ்வளவு திருப்பதிகங்கள் அருளியுள்ளனர்’ என்பதைத்
முன்னமே தெளிவாக அறிந்து கொள்வது, தலயாத்திரை குறித்த திட்டமிடலுக்கு மிகவும் துணை
செய்யும். குறிப்பாக சீகாழி; திருவாரூர்; திருவீழிமிழலை; திருவிடைமருதூர்;
திருவதிகை; திருப்பூந்துருத்தி; காஞ்சிபுரம்; திருவையாறு உள்ளிட்ட
திருத்தலங்களுக்கு எண்ணிறந்த திருப்பதிகங்கள் உள்ளன (சீகாழிக்கு மட்டுமே 71
திருப்பதிகங்கள்).

திருமுறைப் பாராயணம் சிவபரம்பொருளின் பரிபூரணத் திருவருளையும், அதன் வாயிலாக வினை
நீக்கத்தையும் பெற்றுத் தரவல்ல சக்தி வாய்ந்த வழிமுறை. ஆதலின் அதனைப்
பயன்பாட்டிற்கு எளிதாக்கிக் கொள்வது மிகமிக அவசியமாகின்றது.

அவ்வகையில் இவ்வலைத்தளத்தில் 7 திருமுறைகளையும் சேர்த்து, மொத்தம் 779
திருப்பதிகங்கள் தொகுக்கப் பெற்றுள்ளது (சுமார் 400 மணி நேரம் இத்திருப்பணிக்கென்று
பிரத்தேயேகமாக ஒதுக்க வேண்டியிருந்தது).
–
திருமுறையே சைவநெறிக் கருவூலம்; தென்தமிழின் தேன்பாகாகும்
திருமுறையே கயிலையின்கண் சிவபெருமான் செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம் வருந்த எழுதிய அருள்தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய் மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்
Sunday, December 31, 2023


 * Sunday, December 31, 2023


தொண்டை நாடு:


சென்னை மாவட்டம்:  

திருவொற்றியூர்
திருவலிதாயம்
திருமயிலை
திருவான்மியூர்



திருவள்ளூர் மாவட்டம்:  

திருவிற்கோலம்
திருவாலங்காடு
திருப்பாசூர் 
திருவெண்பாக்கம் 
திருக்கள்ளில்
வட திருமுல்லைவாயில் 
திருவேற்காடு



காஞ்சிபுரம் மாவட்டம்:  

திருக்கச்சி ஏகம்பம் 
திருக்கச்சி மேற்றளி 
ஓணகாந்தன்தளி 
கச்சி அனேகதங்காவதம் 
கச்சிநெறிக் காரைக்காடு 
மாகறல்
திருக்கழுக்குன்றம் 
இலம்பையங்கோட்டூர்
திருக்கச்சூர்
திருஇடைச்சுரம்
அச்சிறுப்பாக்கம் 



திருவண்ணாமலை மாவட்டம்:  

திருவோத்தூர்
வன்பார்த்தான் பனங்காட்டூர்
குரங்கணில்முட்டம்


வேலூர் மாவட்டம்:  

திருவல்லம்
திருமாற்பேறு
திருவூறல்



விழுப்புரம் மாவட்டம்:  

திருவக்கரை
திருஅரசிலி
திருஇரும்பைமாகாளம்



சித்தூர் மாவட்டம் (ஆந்திர மாநிலம்):

திருக்காளத்தி


Sunday, December 31, 2023


 * Sunday, December 31, 2023


சோழ நாடு (காவிரி – தென்கரை):


திருச்சி மாவட்டம்:  

திரிசிராப்பள்ளி
திருஎறும்பியூர்
திருநெடுங்களம்

கற்குடி
மூக்கீச்சுரம் (மூக்கீச்சரம்)
திருப்பராய்த்துறை



தஞ்சாவூர் மாவட்டம்:  

(மேலைத்)திருக்காட்டுப்பள்ளி
திருவாலம்பொழில்

திருப்பூந்துருத்தி
திருக்கண்டியூர்
திருச்சோற்றுத்துறை
திருவேதிகுடி
தென்குடித்திட்டை

திருப்புள்ளமங்கை
சக்கரப்பள்ளி
திருக்கருகாவூர்
திருப்பாலைத்துறை
திருநல்லூர்
திருச்சத்திமுற்றம்
பட்டீச்சரம்
பழையாறை வடதளி
திருவலஞ்சுழி
குடமூக்கு
குடந்தைக் கீழ்க்கோட்டம் 
குடந்தைக் காரோணம் 
திருநாகேச்சுரம் (திருநாகேச்சரம்)
திருவிடைமருதூர்
தென்குரங்காடுதுறை
திருநீலக்குடி
திருக்கோழம்பம்

பேணுபெருந்துறை
திருநறையூர்ச் சித்தீச்சரம்
அரிசில்கரைப்புத்தூர்
சிவபுரம்
திருக்கலயநல்லூர் 
கருக்குடி





திருச்சேறை
நாலூர்மயானம்
அரதைப் பெரும்பாழி
அவளிவணல்லூர்
பரிதிநியமம்



நாகப்பட்டின மாவட்டம்:

திருநல்லம்
திருவாவடுதுறை
திருத்துருத்தி
திருஅழுந்தூர்
மயிலாடுதுறை
திருப்பறியலூர்

திருநனிபள்ளி
திருதலைச்சங்காடு
ஆக்கூர்


திருக்கடவூர்
திருக்கடவூர் மயானம்
திருப்புகலூர்
திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
திருப்பயற்றூர்
திருச்செங்காட்டங்குடி
திருமருகல்
திருச்சாத்தமங்கை
நாகைக்காரோணம்
சிக்கல்
கீழ்வேளூர்
திருத்தேவூர்


வலிவலம்
திருவாய்மூர்
திருமறைக்காடு
அகத்தியான்பள்ளி
திருக்கோடிக் குழகர்



மயிலாடுதுறை மாவட்டம்: 

வைகல் மாடக்கோயில்
திருவிளநகர்
திருச்செம்பொன்பள்ளி
திருவலம்புரம்



திருவாரூர் மாவட்டம்:

ஆவூர்ப்பசுபதீச்சரம்
கோட்டாறு
அம்பர் பெருந்திருக்கோயில்
அம்பர் மாகாளம்
திருமீயச்சூர்
திருமீயச்சூர் இளங்கோயில்
திலதைப்பதி
திருப்பாம்புரம்
சிறுகுடி
திருவீழிமிழலை
வன்னியூர்
கருவிலிக் கொட்டிட்டை
ஸ்ரீவாஞ்சியம்
நன்னிலம்
கொண்டீச்சரம்
திருப்பனையூர்
திருவிற்குடி வீரட்டம்
திருஇராமனதீச்சரம்
திருப்பள்ளியின் முக்கூடல்
திருவாரூர்
திருவாரூர் அரநெறி
திருவாரூர்ப் பரவையுண்மண்டளி
திருவிளமர்
திருக்கரவீரம்
தலையாலங்காடு
குடவாயில்
கடுவாய்க்கரைப்புத்தூர்
இரும்பூளை
வெண்ணி (வெண்ணியூர்)
பூவனூர்

பெருவேளூர்
பாதாளீச்சரம்
திருக்களர்
திருச்சிற்றேமம்
திருவுசாத்தானம்
இடும்பாவனம்
கடிக்குளம்
தண்டலைநீணெறி
கோட்டூர்
திருவெண்டுறை
கொள்ளம்பூதூர்
பேரெயில்
திருக்கொள்ளிக்காடு
திருத்தெங்கூர்
திருநெல்லிக்கா
திருநாட்டியத்தான்குடி
திருக்காறாயில்
கன்றாப்பூர்
கைச்சினம்
திருக்கோளிலி



கரூர் மாவட்டம்:

திருவாட்போக்கி
கடம்பந்துறை




காரைக்கால் மாவட்டம்:

தருமபுரம்
திருநள்ளாறு



புதுச்சேரி மாவட்டம்:

வேட்டக்குடி
திருத்தெளிச்சேரி
Sunday, December 31, 2023


 * Sunday, December 31, 2023


சோழ நாடு (காவிரி – வடகரை):


கடலூர் மாவட்டம்:  

கோயில் – தில்லை (சிதம்பரம்)
திருவேட்களம் 
திருநெல்வாயில்
திருக்கழிப்பாலை
ஓமாம்புலியூர்
கானாட்டுமுள்ளூர்
திருநாரையூர்
திருக்கடம்பூர்



மயிலாடுதுறை மாவட்டம்:  

திருநல்லூர்ப்பெருமணம்
திருமயேந்திரம் (மகேந்திரப்பள்ளி):
தென் திருமுல்லைவாயில்
திருக்கலிக்காமூர்
திருப்பல்லவனீச்சரம்
திருவெண்காடு
கீழைத்திருக்காட்டுப்பள்ளி
திருக்குருகாவூர் (வெள்ளடை)
சீகாழி
திருக்கோலக்கா
புள்ளிருக்கு வேளூர்
திருக்கண்ணார்கோயில்
திருப்புன்கூர்
திருநீடூர்
திருஅன்னியூர்
திருவேள்விக்குடி
எதிர்கொள்பாடி
திருமணஞ்சேரி
திருக்குறுக்கை



நாகப்பட்டின மாவட்டம்:  

திருச்சாய்க்காடு
திருக்கடைமுடி
திருநின்றியூர்
திருக்கருப்பறியலூர்
வாழ்கொளிபுத்தூர்
பழமண்ணிப் படிக்கரை



தஞ்சாவூர் மாவட்டம்:  

குரக்குக்கா
பந்தணைநல்லூர்
கஞ்சனூர்
திருக்கோடிகா (திருக்கோடிக்கா)
திருமங்கலக்குடி
திருப்பனந்தாள்
திருஆப்பாடி
சேய்ஞலூர்
திருந்துதேவன்குடி
திருவியலூர்

கொட்டையூர்
இன்னம்பர்
திருப்புறம்பயம்
திருவிசயமங்கை
திருவைகாவூர்
வடகுரங்காடுதுறை
திருப்பழனம்
திருவையாறு
திருநெய்த்தானம்
பெரும்புலியூர்
திருக்கானூர்
திருமாந்துறை




அரியலூர் மாவட்டம்:  

திருமழபாடி
திருப்பழுவூர்




திருச்சி மாவட்டம்:  

அன்பில்ஆலந்துறை
திருப்பாற்றுறை
திருஆனைக்கா (திருவானைக்கா)
திருப்பைஞ்ஞீலி
திருப்பாச்சிலாச்சிராமம்
திருஈங்கோய்மலை

Sunday, December 31, 2023


 * Sunday, December 31, 2023


நடு நாடு:


கடலூர் மாவட்டம்: 

திருநெல்வாயில் அரத்துறை
திருத்தூங்கானைமாடம் (பெண்ணாகடம்)
திருக்கூடலையாற்றூர்
திருஎருக்கத்தம்புலியூர்
திருத்தினை நகர்
திருச்சோபுரம்
திருவதிகை
திருமுதுகுன்றம்
திருத்துறையூர்
திருமாணிக்குழி
திருப்பாதிரிப்புலியூர்



திருவண்ணாமலை மாவட்டம்: 

திருவண்ணாமலை 



விழுப்புரம் மாவட்டம்: 

திருநாவலூர்
திருக்கோவலூர்
அறையணிநல்லூர்
இடையாறு
திருவெண்ணெய்நல்லூர்
திருமுண்டீச்சரம்
புறவார்பனங்காட்டூர்
திருஆமாத்தூர்



கள்ளக்குறிச்சி மாவட்டம்:

திருநெல்வெண்ணெய்



புதுவை மாநிலம்: 

வடுகூர்

 

Sunday, December 31, 2023


 * Sunday, December 31, 2023


கொங்கு நாடு:


திருப்பூர் மாவட்டம்:  

அவிநாசி
திருமுருகண்பூண்டி



ஈரோடு மாவட்டம்:  

திருநணா (பவானி)

திருப்பாண்டிக்கொடுமுடி



நாமக்கல் மாவட்டம்:  

கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு)



கரூர் மாவட்டம்:  

வெஞ்சமாக்கூடல்
கருவூர்



Sunday, December 31, 2023


 * Sunday, December 31, 2023


பொதுத் திருப்பதிகங்கள்:


அப்பர் தேவாரம்:

நாமார்க்கும் குடியல்லோம்
மாசில் வீணையும்
சுண்ணவெண் சந்தனச் சாந்தும்
சொற்றுணை வேதியன்



சம்பந்தர் தேவாரம்:

ஷேத்திரக் கோவை




Sunday, December 31, 2023


Next

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம்
உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...


சோழ நாடு (காவிரி – தென்கரை):

 * திருச்சி மாவட்டம்:   திரிசிராப்பள்ளி திருஎறும்பியூர் திருநெடுங்களம் கற்குடி
   மூக்கீச்சுரம்  (மூக்கீச்சரம்) திருப்பராய்த்துறை தஞ்சாவூர் மாவட்ட...

சோழ நாடு (காவிரி – வடகரை):

 * கடலூர் மாவட்டம்:   கோயில் - தில்லை (சிதம்பரம்) திருவேட்களம்  திருநெல்வாயில்
   திருக்கழிப்பாலை ஓமாம்புலியூர் கானாட்டுமுள்ளூர் திருநாரையூர் திரு...

தொண்டை நாடு:

 * சென்னை மாவட்டம்:   திருவொற்றியூர் திருவலிதாயம் திருமயிலை திருவான்மியூர்
   திருவள்ளூர் மாவட்டம்:   திருவிற்கோலம் திருவாலங்காடு திருப்பாசூர்   த...

Search This Blog
Search

எமது முகநூல் அறிமுகம்:





Copyright © 2024 - தேவாரத் திருப்பதிகங்கள்

You cannot copy content of this page